பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். பாலிவுட் படங்களில் கவர்ச்சி கதாப்பாத்திரம் மற்றும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அதுமட்டுமின்றி யூட்யூப் சேனலையும் நடத்தி வரும் சன்னி லியோன் அதன்மூலமும் கல்லாக்கட்டி வருகிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன். காமெடி ஹாரர் படமான இப்படத்தில் சன்னி லியோன் பேய் வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன்.

காமெடி ஹாரர் படமான இப்படத்தில் சன்னி லியோன் பேய் வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில் நடிகை சன்னி லியோனிடம், தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த்தான் பிடிக்கும் என கூறியுள்ளார். ரஜினிகாந்தின் நடிப்பு தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்