அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார் . இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு …

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. Read More »