லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், விஷால் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், வருகிற டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 படத்தின் பூஜை போட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
#Thalapathy67 shooting plans 🌟
— AmuthaBharathi (@CinemaWithAB) December 2, 2022
– Pooja on Dec 5th
– Promo shooting on Dec 7-9
– 15 Days of shooting planned in Chennai
– After completing 50 days of shooting planned at Kashmir pic.twitter.com/7y7VacPkyU
அதே போல் வருகிற டிசம்பர் 7ஆம் தேதி தளபதி 67 படத்தின் Announcement டீசர் ஷூட்டிங் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.