Skygain News

வீட்டின் மின் கட்டண 12 லட்சம்..! ஷாக்கான வாட்ச்மேன்…

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன், இவர் வரதராஜு என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளார். இதே பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்து வருகிறார் . சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800க்குள் தான் வரும் என்று கூறப்படுகிறித்து . கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங்கில் ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் வந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டபோது . தவறுதலாக அச்சாகியுள்ளது இதை விரைவில் சரிசெய்து தருகிரோம் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More