தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்ந்து மழையால் ஏரி குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வருகின்றன இதனால் அணையில் இருந்து உபரி நீ ர் திறந்து விட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு விடுத்துள்ளன கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது
இந்த நிலையில் விழுப்புரம் வளவனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பரிசு ரெட்டிப்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே செல்லக்கூடிய தரைப்பாலத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன இதனை அப்பகுதி பொருட்படுத்தாமல் வழியில் கடந்து செல்கின்றன இந்த நிலையில் அந்த வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் நடந்து சென்ற சிறுமி ஒருவர் அடுத்து செல்லப்பட்டன உடனடியாக அங்கு இருந்த ஒரு சில இளைஞர்கள் வெள்ளப்பெருக்கில் குறித்து நீந்தி மலட்டாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிருமியை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தினால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது