Skygain News

தென்பெண்ணை தரைப்பாளத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட டிராக்டர்..! நூலிழையில் உயிர் தப்பிய விவசாயிகள்…

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கெங்கராம்பாளையம் அருளவாடி இடையே செல்லும் தென்பெண்ணை தரைப்பாளத்தில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட டிராக்டர் கவிழ்ந்து விபத்து விவசாயிகள் காயம் அதிர்ஷ்டமாக உயிர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெணியூர் அருகே உள்ள கெங்கராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ராமு இவர் அருளவாடி கிராமத்தில் நிலத்திலிருந்து இரண்டு ஏக்கர் ஏறுவதுக்காக தனது டிராக்டரை எடுத்துக்கொண்டு கொங்கராயநல்லூர் அறலவாடி இடையே செல்லும் தென்படி ஆற்றின் தரைப்பாலத்தில் சென்ற பொழுது ஆற்றில் அதிகமாக தண்ணீர் வந்ததால் தரைப்பாளருக்கு மேல் தண்ணீர் அதிகமாக சென்றது கொண்டிருந்தது அப்பொழுது எதிரே ஒருவர் டூவீலரில் வந்த பொழுது அவ்வழியாக விடுவதற்காக ஒதுங்கும்போது டிராக்டர் சக்கரத்தில் எதிர்பாராதமாக ஆற்றில் இறங்கி உள்ளது இதனால் ராமு ஆற்றில் மூழ்கி லேசான காயம் அடைந்தார் அருகில் இருந்தவர்கள் நீரில் இருந்தவரை காப்பாற்றி வெளியேற்றினர் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது ஆனால் ஆற்றில் தரைப்பலத்தில் ஓரத்தில் சிக்கிக் கொண்டது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More