Skygain News

துணிவு ரிலீஸ் தேதி வெளியானதும் விஜய் செய்த விஷயம்..சொல்லாமல் சொல்லும் தளபதி..!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் துணிவு.இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

எனவே கடந்த சில நாட்களாக துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என பேசப்பட்டு வந்தது.அதனை தற்போது படக்குழு உறுதிசெய்துள்ளது.இதைத்தொடர்ந்து இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்நிலையில் திடீரென இன்று விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் DP மாற்றபட்டு இருக்கிறது. ஆனால் அதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

எனவே தற்போது ரசிகர்கள் பல இந்த இரண்டு விஷயத்தை ஒப்பிட்டு பேசி வருகின்றனர். மேலும் இதன் மூலம் விஜய் பொங்கல் மோதலை உறுதிசெய்ததாகவும் பேசிவருவது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.