Skygain News

திருமணம் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகை திரிஷா..!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகின்றார் த்ரிஷா. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார் த்ரிஷா.

குந்தபை கதாப்பாத்திரம் த்ரிஷாவின் சினிமா கெரியரிலேயே பெஸ்ட் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.இந்நிலையில் 40 வயதை நெருக்கும் நடிகை த்ரிஷா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை த்ரிஷா. ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த த்ரிஷாவிடம், திருமணம் எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய த்ரிஷா திருமணம் எப்போது என்றால் எனக்கே தெரியாது.

ஒருவரை பார்த்தால் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழப்போகிறவர் என்று தோன்ற வேண்டும். திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெறுவதில் எனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார் த்ரிஷா

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More