Skygain News

வெளியானது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் ரிலீஸ் தேதி..!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் லைக்கா தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க இந்த படம் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More