Skygain News

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் விஜய்யின் பாடல்..வைரலாகும் வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இன்று காலை 5 மணி காட்சிகளுடன் தொடங்கபட்ட ப்ரின்ஸ் திரைப்படம் திரையிடபட்ட முதல் காட்சியில் இருந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ப்ரின்ஸ் திரைப்படம் குறித்து பகிர்ந்து நிலையில் தற்போது விஜய்யும் ரசிகர்களும் அவர்களுடன் இணைந்து ப்ரின்ஸ் திரைப்படம் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

ஆம், ப்ரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் காலர் டியுன் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அரபிக் குத்து. இது குறித்த காட்சி தான் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More