பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளனியாக வலம் வருபவர் பிரியங்கா.
இதுமட்டுமல்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா அங்கேயும் தனது சுட்டி தனத்தால் ஏகபோக ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா தேஷ்பாண்டேவின் காமெடி கவுண்டர்கள் மற்றும் ஜாலியான ஆங்கரிங் ஸ்டைலை மட்டும் பார்த்து பழகிய ரசிகர்கள், அவரது நடனத் திறனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டுள்ளது.
அவர் அங்கு விடுமுறை நாளை கொண்டாட சென்றுள்ளார். அங்கு மிகவும் ஹாப்பியாக நடு ரோட்டில் டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த வீடியோ தான் இனையத்தில் தற்போது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அத்துடம் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ