விஜய் இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க தமன் இசையமைத்து வருகின்றார்.
படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது.இதைத்தொடர்ந்து இப்படம் பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் வாரிசு பட பாடல், படப்பிடிப்பு தள புகைப்படங்கள் என லீக் ஆன வண்ணம் உள்ளது. தற்போது என்னவென்றால் விஜய்யின் வாரிசு திரைப்பட கிளைமேக்ஸ் காட்சியே லீக் ஆனதாம். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
#Varisu Leaked Video 🔥
— VILLA (@Villa_rsh) November 15, 2022
Bomb Blast scene Shoot
Ani Voice + Bgm Therikkudhu