Skygain News

விஜய்யின் வாரிசு படத்தின் வெறித்தனமான அப்டேட்..உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். அவர் விஜய்யுடன் பணியாற்றுவது இதுவே முதன்முறை. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறைக்கு திரைகாண உள்ளது.

இப்படத்துக்கு போட்வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது ரிலீசாகும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அப்படக்குழு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளது.

அதன்படி வாரிசு படத்தின் முதல் பாடல் புரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, நடிகர் விஜய்யின் மாஸான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர். இந்த சர்ப்ரைஸ் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீசாக உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.