இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக விராட் கோலி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.இதனிடையே, மெல்போர்ன் மைதானத்தில் வைத்து விராட் கோலியை நேரில் சந்தித்து இந்திய பத்திரிகையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அவர்கள் வாங்கி வந்த கேக்கையும் விராட் கோலி வெட்டி அவர்களை நெகிழ வைத்தார்.அப்போது இந்திய பத்திரிகையாளர்கள், “டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு அடுத்த வாரம் இதைவிட பெரிய கேக் வெட்டலாமா” என்று கேட்க அதற்கு விராட் கோலி, “நிச்சயம், நானும் நம்புகிறேன்” என்று பதில் கொடுத்துள்ளார்.
Virat Kohli cutting his birthday cake at the MCG @imVkohli pic.twitter.com/EWOpX7tli3
— Vikrant Gupta (@vikrantgupta73) November 5, 2022