96 வயதான மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மகாராணி என்று பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டு வந்தாலும், அரசியல் சாசனப்படி 16 நாடுகளுக்கு அவர்தான் மகாராணியாக உள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக எலிசபெத் முடிசூடிக்கொண்டார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்து வந்தவர் எலிசபெத். ராணி மரணம் அடைந்த நிலையில் தற்போது இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்ற போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மன்னர் பிலிப்பிற்கும் – மகாராணி எலிசபெத்திற்கும் நான்கு வாரிசுகள் உள்ளனர். “இளவரசர் சார்லஸ், இளவரிச ஆன்னா. இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட்” உள்ளனர். பிரிட்டன் வரலாற்றில் 2வது நீண்டகால ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மகாராணி எலிசபெத்தின் வாரிசுகள்
