Skygain News

கனமழையால் கேரளாவிலும் மஞ்சள் அலெர்ட்..!

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் வேறு மாவட்டத்தில் காண மழை பெய்து வருகிற நிலையில் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வடமாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் வருகிற 7-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, திருச்சூர் உள்பட 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More